“ஹெல்மெட் இல்லாமல் புல்லட் ரைடு!”.. விஐபி-யாக இருந்தாலும் சட்டம் பொதுவானது.. பாஜக எம்.எல்.ஏ-வுக்கு அபராதம்.. போலீசாரின் அதிரடி ஆக்ஷன்.‌.!!

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா தொகுதி பாஜாக எம்.எல்.ஏ.வான ஷலப் மணி திரிபாதி, நேற்று முன்தினம் மாலை தனது ஆதரவாளர்களுடன் நெடுஞ்சாலையில் புல்லட் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு,…

Read more

Other Story