“நெல்லையில் கொடூரம் வாலிபர் தலைதுண்டித்து படுகொலை…. 2 பேர் அரிவாளுடன் சரண்…. பதற்றம், போலீசார் குவிப்பு…. சிசிடிவி வீடியோவால் பரபரப்பு….!!
நெல்லை சந்திப்பு மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் பாஸ்கர் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தச்சநல்லூர் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்த அவரை 4 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று சுற்றி வளைத்தது.…
Read more