பக்தி பழமா வந்தாங்க.. ஆனா பண்ண காரியம்? எவ்வளவு தைரியம் இருந்தா போலீஸ் முன்னாடியே இத பண்ணுவாங்க? கோவில் கூட்டத்துல கைவரிசையை காட்டிய “லேடி திருடர்கள்” “ஷாக் வீடியோ..!!

கேரளாவில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்றில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பெண்ணிடம் இருந்து தங்க நகையைத் திருடிய இரண்டு பெண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருவிழாவின் போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததைப் சாதகமாக்கிக்கொண்டு, அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை…

Read more

Other Story