மகன், பேரன்களுடன் வந்து ஓட்டு போட்ட ஸ்டாலின்…. கொளத்தூரில் அலைமோதிய கூட்டம்…. வைரலாகும் வீடியோ….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் விறுவிறுப்பான சூழலில், தமிழக முதலமைச்சரும் கொளத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். சென்னையின் முக்கிய வாக்குச்சாவடிக்கு வந்த அவர், வரிசையில் நின்று தனது ஜனநாயகக்…
Read more