“அழுதுகொண்டே வெளியே வந்தாரே..” – ஸ்டாலினை வச்சு செய்த எடப்பாடி பழனிசாமி.. 2026-ல் அதிமுகவின் மாஸ் பிளான் என்ன? கிருஷ்ணகிரியில் அதிரடி..!!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகக் கூறும் முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்தார். அதிமுக ஒருபோதும்…
Read more