“எம்.எல்.ஏ-கிட்ட கேள்வி கேட்ட அடுத்த நாளே நள்ளிரவு கைது….!” பிரபல யூடியூபருக்கு நேர்ந்த அதிர்ச்சிப் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன….??
பிரபல யூடியூபர் சந்தோஷ் பண்டிட் புனேவில் காவல்துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. கோபிசந்த் படால்கரிடம் காரின் நம்பர் பிளேட் குறித்தும், கோத்ருட் பகுதியில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கேள்விகளை எழுப்பிய…
Read more