“மனைவியைக் காக்க களத்தில் இறங்கிய கணவன்!” சட்டையில்லாத நபரைக் கதறவிட்ட இந்தியர்.. நெடுஞ்சாலையில் நடந்த அதிரடி மோதல்.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!!”
மழை நனைந்த நெடுஞ்சாலையில் இந்திய தம்பதியருக்கும், சட்டையில்லாத வெள்ளை நிற நபர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தின் தொடக்கத்தில், அந்த வெள்ளை நிற நபர் இந்தியரின் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
Read more