“நீ கருப்பா இருக்க, உன்ன பிடிக்கல….‌!” சித்திரவதை செய்த கணவரால் பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு‌…. காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமையா….???

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், கணவரின் கொடுமை தாங்காமல் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு இவர் தனது கணவருடன் டோம்பிவ்லி மேற்குப் பகுதியில் வசித்து வந்தார்.…

Read more

Other Story