“என் காசுல குடிக்கிறேன்.. உனக்கு என்ன?” காரில் மது அருந்திவிட்டு போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்.. கடைசியில் போலீஸ் வச்ச அதிரடி ஆப்பு.. என்ன நடந்தது?
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில், பொது இடத்தில் மது அருந்திய ஹரியானா மாநில சுற்றுலாப் பயணிகளைத் தட்டிக்கேட்ட போலீசாரிடம், பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமண் ஜூலா பகுதியில் காரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த அவர்களை…
Read more