“என் வேலை நேரம் முடிஞ்சா அவ்ளோதான்…. அப்புறம் ஆபீஸ் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன்….!” நெதர்லாந்து பணி கலாச்சாரத்தை பார்த்து வியந்த இந்தியப் பெண்…. கார்ப்பரேட் நிறுவனங்களை அலற விட்ட வீடியோ…!
வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வது என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல, அது ஒரு முற்றிலும் மாறுபட்ட பணி கலாச்சாரத்திற்குள் நுழைவது போன்றது. குறிப்பாக, நெதர்லாந்தில் வசிக்கும் பிரீத்தி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணி சூழல் குறித்தும், இந்திய பணி கலாச்சாரத்துடன் அதற்கு…
Read more