“மாத்திரை போடாம தலைவலியை விரட்டலாம்….!” பித்தத்தைக் குறைக்கும் வீட்டு வைத்தியம்…. டிரை பண்ணி பாருங்க….!!
கோடை காலத்தில் அதிக வெப்பம், நீரிழப்பு மற்றும் உடல் சூடு காரணமாக பலருக்கும் கடுமையான தலைவலி ஏற்படுகிறது. ஆயுர்வேதத்தின்படி, சூரிய வெப்பத்தால் உடலில் ‘பித்த தோஷம்’ அதிகரித்து, தலைப்பகுதியில் உள்ள ரத்த நாளங்களைப் பாதிப்பதால் இந்த ‘பித்த தலைவலி’ உண்டாகிறது. இதனை…
Read more