“அடக்கடவுளே! விளையாடக் கொடுத்த பலூனால் வந்த வினை….!” பெற்றோர் கண்முன்னே மயங்கி விழுந்த 6 வயது சிறுவன்…. திருப்பத்தூரில் நடந்த சோகம்….!!!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் – சத்தியா தம்பதியரின் 6 வயது மகன் சோமநாத். சிறுவன் வீட்டிற்கு வெளியே வழக்கம் போல் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, விளையாடுவதற்காக வைத்திருந்த பலூனை எதிர்பாராதவிதமாகச் சிறுவன் திடீரென விழுங்கியுள்ளான். இதனால் அந்த பலூன்…

Read more

Other Story