“கல்யாண தடை இருக்கா….?” குன்றின் மேல வழக்கமா முருகன் இருப்பாரு… ஆனா இங்க….? சிவபெருமான் வீற்றிருக்கும் ரகசியத் தலம்…. உடனே கல்யாண யோகம் தரும் பாடகவள்ளி தாயார்….!!!
பெரும்பாலான இடங்களில் குன்றின் மீது முருகப்பெருமானே வீற்றிருப்பார். ஆனால், மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலூர் அருகே திருச்சுனையில் ஒரு சிறிய குன்றின் மீது அகஸ்தீஸ்வரராகச் சிவபெருமான் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். கயிலாயத்தில் சிவன்-பார்வதி திருமணத்தின் போது உலகின்…
Read more