பாசப் போராட்டமா அல்லது சொத்துத் தகராறா?.. பிஞ்சு உயிரைப் பறித்தது எது? மருந்து ஒவ்வாமையா அல்லது திட்டமிட்ட கொலையா?.. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

குஜராத் மாநிலம் வதோதராவில் 5 வயது சிறுமி தியானி தாக்கர், இருமல் மருந்து குடித்த சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் இல்லாத நிலையில் தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த அச்சிறுமிக்கு, அவரது சித்தப்பா மருந்துக்…

Read more

Other Story