“சிறுநீரகக் கல்லை கரைக்கும் ஜூஸ்….!” நோய் எதிர்ப்புச் சக்தியை எகிற வைக்கும் எலுமிச்சை சாறு…. குடிக்கும் சரியான முறை எது….??
எலுமிச்சை பழச்சாறு அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்துப் பிரபல ஆரோக்கிய நிபுணர் டாக்டர் சுபம் வத்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளத் தகவல்கள் மக்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றன. எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன.…
Read more