கண் ஸ்கேனர் அடையாளம் காணவில்லை! இளைஞருக்கு உதவ களமிறங்கிய மக்கள்… அமைச்சர் பகிர்ந்த வீடியோ வைரல்…!!!
நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா ஆலோங் பகிர்ந்துள்ள ஒரு நகைச்சுவையான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அதில், நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் KYC சரிபார்ப்பின்போது கண் ஸ்கேன் செய்ய முயற்சிக்கிறார். ஆனால், பலமுறை முயற்சித்தும் பயோமெட்ரிக் சாதனத்தால் அவரது…
Read more