“எல்லையில் சிக்கிய பாகிஸ்தான் ‘ஸ்பை’ புறா….!” காலில் பொறிக்கப்பட்ட சீக்ரெட் போன் நம்பர்…. பின்னணியில் இருக்கும் சதி என்ன….??
ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டமான கதுவாவில், காலில் பாகிஸ்தான் மொபைல் எண் பொறிக்கப்பட்ட மோதிரம் அணிந்த புறா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கதுவாவின் சான் கத்ரியான் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் இந்தப் புறா இருப்பதை உள்ளூர் கிராமவாசி ஒருவர் கண்டறிந்து,…
Read more