“அரசு ஆபிஸுள்ள யானை மேல வந்த அதிகாரி….!” ₹500 நோட்டுகளால் செஞ்ச பிரம்மாண்ட கேக்…. மேல தாளத்தோடு நடந்த பிறந்தநாள் கூத்து… நெட்டிசன்களை கொந்தளிக்க வச்ச வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மின்சாரத் துறையின் வல்லபநகர் மண்டல உதவிப் பொறியாளரான ரவிகாந்த் மால்வியா, தனது பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் பிரம்மாண்டமாகக் கொண்டாடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும், ரவிகாந்தின்…

Read more

Other Story