“நாங்கள் பதவிக்கு வரவில்லை”… EPS பொதுச்செயலாளர் இல்லையா?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக தலைவர்களின் ‘பளிச்’ பதில்…!!!

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அதிமுக தலைவர்கள், அமைச்சரவைப் பதவிகளுக்காகத் தாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போதைய சூழலில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சந்தித்த தோல்விக்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தே…

Read more

Other Story