“ஸ்டாலின், மம்தா தோற்றதுக்கு இதுதான் காரணம்..!” – ரகசியத்தை உடைத்த ஜெகன்மோகன் ரெட்டி.. ஆடிப்போன அரசியல் வட்டாரம்
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரின் தோல்விக்கு ‘எஸ்.ஐ.ஆர்’ எனப்படும் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் ஆந்திராவில் இந்த எஸ்.ஐ.ஆர் பணிகள்…
Read more