“கழுத்தில் கருமை இருக்கா? அது அழுக்கு இல்ல….!” சோப்பு போட்டு தேய்க்காதீங்க…. உடலுக்குள் இருக்கும் ஆபத்தான நோயின் அறிகுறி.…!!
கழுத்தைச் சுற்றியுள்ள அடர் கருமை நிற மாற்றத்தைப் பலர் வெறும் அழுக்கு என்று நினைத்துச் சோப்பு போட்டுத் தேய்க்கிறார்கள். ஆனால், என்னதான் பலமாகத் தேய்த்தாலும் அந்த நிறம் மாறுவதில்லை. ஏனெனில், இது வெறும் வெளிப்புற அழுக்கு கிடையாது; உடலுக்குள் இருக்கும் ஆரோக்கியக்…
Read more