“ஐயோ கத்தியால குத்துறானே.. யாராச்சும் வந்து காப்பாத்துங்கடா..!” ரயில் நிலையத்தில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. ஊழியரைத் தாக்கி 4.91 லட்சம் கொள்ளை..!!!

புனே ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு விற்பனை மையத்தில் நள்ளிரவில் அரங்கேறியுள்ள துணிச்சலான கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம், ரயில்வே பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் பணியில் இருந்த ரயில்வே ஊழியரை மர்ம நபர்…

Read more

Other Story