ஒரே மாதத்தில் 60 லட்சம் பேர் தரிசனம், ரூ.25 கோடி காணிக்கை… ராமர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒரு மாதத்தில் காணிக்கையாக 25 கோடி கிடைத்துள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இந்த நிலையில் மொத்த காணிக்கையில் ஆன்லைன் மூலம் கிடைத்த நன்கொடை…

Read more

Other Story