காலை 5 மணிக்கே எழுந்திருக்கிறார் அயோத்தி ராமர்…! இனி தினமும் 1 மணி நேரம் ஒய்வு…. அதிரடி முடிவு…!!
அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது .…
Read more