நெருங்கும் பாஜக…. பிடிகொடுகாத அதிமுக… இடையில் சிக்கிய GK வாசன்…!!
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனிடம் தமிழகத்தில் அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சியை எடுக்கும்படி பல விஷயங்களை பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனடிப்படையிலேயே ஜி.கே வாசன்…
Read more