“காவல் நிலையங்கள் மீதான பயத்தைப் போக்கும் வகையில் இந்தச் சிறுமியின் அணுகுமுறை உள்ளது”… சமூக வலைதளங்களை அதிரவைக்கும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பொதுவாக காவல் நிலையம் என்றாலே அச்சப்படும் சூழலில், இந்தச் சிறுமி அங்கே…
Read more