“மாலில் உலா வந்த மர்ம சூட்கேஸ்… போலீசாருக்கு வந்த டவுட்!”.. கடைசியில பார்த்தா இப்படி ஒரு ட்விஸ்ட்டா?… வைரலாகும் வீடியோ..!!!
ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்குள் சந்தேகத்திற்கு இடமாகப் பெரிய சூட்கேஸ் ஒன்றை இழுத்துக்கொண்டு சென்ற கர்பிணி வேகமாகச் செல்கிறார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பாதுகாப்புப் படையினரும் போலீசாரும், உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து அந்த சூட்கேஸை திறக்கச் சொல்கிறார்கள். மேலும்…
Read more