Engineering முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை… இன்றே கடைசி நாள்..!!!
இந்திய விமான நிலைய ஆணையகரத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Junior Executive காலி பணியிடங்கள்: 596 சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000 கல்வித்தகுதி: Engineering வயது: 27- க்குள் தேர்வு: நேர்முகத்…
Read more