தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Assistant Professor.

காலி பணியிடங்கள்: 24.

சம்பளம்: 56,100 – 2,05,700.

வயது: 37.

கல்வித்தகுதி: PG Degree (or) Diploma.

தேர்வு: கணினி வழித்தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன., 14.

மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in)