“தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு”… திமுக அரசின் மீது அண்ணாமலை செம காட்டம்….!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக இளைஞர்களுக்கு திமுக அரசு சொன்னபடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவில்லை என குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் திமுக ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்…
Read more