ராணுவ பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: ஆசிரியர்
காலி பணியிடங்கள்: 63
கல்வி தகுதி: Degree, PG degree, B.Ed, M.Ed
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.apsbolarum.edu.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.