இந்திய தபால்துறை 40,889 GDS வேலைகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Gramin Dak Sevak என்று சொல்லப்படக் கூடிய இந்த பணியில் ஸ்டாம்ப் விற்பது, தபால் விநியோகம் செய்வது ஆகிய பணிகள் அடங்கும்.

வயதுவரம்பு 18 முதல் 40 வரை.

தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலியிடங்கள் இருக்கின்றன.

indiapostgdsonline.gov.in இணையதளத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.