மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: கான்ஸ்டபிள் (ஓட்டுநர்).

காலி பணியிடங்கள்: 451.

சம்பளம்: 21,700 – 69,100.

கல்வித்தகுதி: 10th.

வயது: 21 -27.

தேர்வு: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு.

மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்.,22.

மேலும், விவரங்களுக்கு (cisfrectt.in) இங்கு கிளிக் செய்யவும்.