செகந்திராபாத்தில் உள்ள ஆர்மி ஆர்டினன்ஸ் கார்ப்ஸ் சென்டர் (ஏஓசி) வேலைவாய்ப்பு  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 1,749
பணி : டிரேட்ஸ்மேன் மெட் மற்றும் ஃபயர்மேன்
தேர்வு : எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு
சம்பளம்: ரூ.63,200 வரை  கிடைக்கும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க. முழுமையான விவரங்கள் அறிய https://www.aocrecruitment.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.