விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Management Trainees
காலி பணியிடங்கள்: 50
சம்பளம்: ரூ.60,000
வயது: 21-30
கல்வி தகுதி: டிகிரி.
தேர்வு: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 25
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.aicofindia.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.