“ஒரு நிமிஷ அவசரத்தால உயிரே ஆபத்துல மாட்டிடுச்சே!”.. சீறிப்பாய்ந்த ஆற்று வெள்ளம்.. பைக் உடன் மாயமான பெரியவர்…!!!
மகாராஷ்டிர மாநிலம் கோரேகாவ் மூல் தடுப்பணைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், இருசக்கர வாகனத்தில் பாலத்தைக் கடக்க முயன்ற முதியவர் ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்மழையின் காரணமாக ஆறுகளிலும்…
Read more