விஜயகாந்த் உயிரிழந்த நேரம் இதுதான்…. மைத்துனர் சுதீஷ் அறிவிப்பு…!!!!
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார் என்று மைத்துனர் சுதீஷ் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் செயற்கை சுவாசம் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தேமுதிக தலைமை காலை 6…
Read more