ஏழை பெண்ணுக்கு வந்த அதிர்ஷ்டமா..? வங்கி செய்த தவறால் ரூ.100 கோடி கணக்கில்… ரூ.300 தேடிய பெண்ணுக்கு ரூ.100 கோடி கிடைத்த அதிர்ச்சி… பின்னர் நடந்தது என்ன?

மேற்கு வங்க மாநிலம்  பர்கனாஸ் மாவட்டம்பகுதியில் உள்ள  கிராமத்தைச் சேர்ந்தவர் காஷ்மீரா ஷேக் (36). இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட சிறிய வீட்டில் கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கொல்கத்தாவில்…

Read more

Other Story