ருத்ராட்சம் சாதாரண மாலை அல்ல…! அணிவதற்கும் சில விதிமுறைகள் இருப்பதாக நம்பிக்கை இந்தத் தவறுகளை மட்டும் செய்யாமல் கவனமாக இருங்கள்…!
ருத்ராட்சம் சிவபெருமானுடன் தொடர்புடைய புனிதமான மணியாக இந்து சமய நம்பிக்கைகளில் கருதப்படுகிறது. இதனை மாலை, கையில் வளையல் அல்லது கழுத்தில் அணிவது வழக்கம். ருத்ராட்சம் அணிவதால் மன அமைதி கிடைக்கும், ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகள் மக்களிடையே…
Read more