“டைரக்ஷன்ல மட்டும் இல்லப்பா… ஆக்டிங்லயும் மனுஷன் புகுந்து விளையாடி இருக்காருங்க!”.. ‘டிசி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் கொண்டாட்டம்..!!!
தமிழ் சினிமாவில் மாஸ் இயக்குநராக வலம் வந்து கொண்டிருந்து, தற்போது நடிகராக அவதாரமெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘டிசி’ திரைப்படம், திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்ததைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகத் தயாராகி வருகிறது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,…
Read more