ஜனநாயகன்’ சிக்கலில் சதி இருக்கிறதா?… அரசியலுக்கு முட்டுக்கட்டையா?… விஜய் மனசாட்சிக்குத்தான் தெரியும்… பிப்ரவரி 20-க்குப் பின் அதிரடி மாற்றம்… மௌனம் கலைத்த பிரேமலதா…!!!
தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச்…
Read more