Breaking: முன்னாள் எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகல்…. பாஜகவில் இணையும் 18 பேர்….!!!
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் 158 பேர் இன்று காலை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளனர். அண்ணாமலையின் ஏற்பாட்டில் அதிமுகவை சேர்ந்த 17 பேர் மற்றும் திமுகவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 18 பேர்…
Read more