“10-ம் வகுப்பு ரிசல்ட்”… சாதனை படைத்த தந்தை-மகன்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்… ஒரே நேரத்தில் இருவரும் தேர்ச்சி..!!!
தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்தது. கடந்த 8-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட…
Read more