“மழை பெய்யும்போது இதைச் சாப்பிட்டா ஆஹா… சொர்க்கம்கா!”.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சேப்பா!.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!!
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நம் நாசிக்கு முதலில் எட்டும் நறுமணம் சுடச்சுடச் செய்யப்படும் காரசாரமான பலகாரங்களின் மணம்தான். வெளிப்புறத்தில் ஜில்லென்று வீசும் குளிர்ந்த காற்றும், சாரல் மழையும் கொடுக்கும் இதமான உணர்வுக்கு, மாலையில் ஒரு கப் சூடான டீயுடன் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் சாப்பிடுவது…
Read more