கடவுளை நினைத்து ஜபிக்கும்போது தெரியாமல் இந்தத் தவறு செய்கிறீர்களா….? மணிகளை நகர்த்த ஆள்காட்டி விரலை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்…! அதற்கான ஆன்மிக விளக்கம் இதோ…!
மனதை ஒருமுகப்படுத்தவும், இறைநாமத்தை தொடர்ந்து நினைவுகூரவும் பலர் ஜெப மாலையை பயன்படுத்துகின்றனர். பொதுவாக மாலையில் உள்ள ஒவ்வொரு மணியையும் நகர்த்தியபடி மந்திரம் அல்லது இறைநாமத்தை உச்சரிப்பது வழக்கம். ஆனால் மாலை ஜபம் செய்யும்போது எந்த விரல்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் சில…
Read more