பெட்ரோல் பங்குகளில் முண்டியடிக்கும் மக்கள்… வதந்தியா? உண்மையா?… அசாமில் தீயாய் பரவும் செய்தி… பின்னணி என்ன….?
அசாம் மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினால், பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அதிக அளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஜோர்ஹட் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண…
Read more