நீ என் மருமகளை எப்படி பேசலாம்…? ஒத்த கேள்வியில் தொடங்கிய சண்டை… கடைசியில் பறிபோனது விலைமதிப்பில்லா உயிர்… வார்த்தையை விட்டது எவ்வளவு பெரிய தப்பா போச்சு..!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா நகரின் நாகேவாடி பகுதியில், இளம்பெண் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த தகராறு கொலை சம்பவமாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் நிகில் பவார் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரது உறவினரான சந்தோஷ் லாண்டே என்பவர் இதுதொடர்பாக ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.…

Read more

Other Story