“திமுக அரசு நம்மை ஏமாத்திட்டாங்க”… 2026-ல் பாடம் புகட்டனும்… பெண்களே உறுதி எடுங்க… வீடியோ வெளியிட்ட விஜய்… நேரடி அட்டாக்…!!!
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.…
Read more