இந்தியாவில் உடல் நலக் குறைவால் தனது மகளின் பராமரிப்பில் இருக்கும் 83 வயதான பாகிஸ்தானியர்… நாடு கடத்தப்படுவதற்கான அபாயம்…. மத்திய அரசிடம் கோரிக்கை…!!!
பாகிஸ்தானைச் சேர்ந்த 83 வயது முதியவரான பதார் ஜஹான், தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அவர், தனது மகள் சமீனா பாதிமா என்பவரின் உதவியினைச் சார்ந்தே வாழ்ந்துவருகிறார். சமீனா ஒரு இந்திய…
Read more