#PalestineUnderAttack: ஹமாஸ் அமைப்பின் நிதி ஆதாரங்கள் முடக்கம்….!!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்குமான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்தையும் கடந்து பதிவாகி வரக்கூடிய நிலையில், ஹமாஸ் அமைப்பின் இணையவழி பண பரிமாற்றங்களை முடக்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாசின் கிரிட்டோ கரன்சி தளத்தையும்…
Read more